ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஷூவில் பீர் ஊற்றிக்குடித்த எம்.பி- காரணம் என்ன?
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஷூவில் பீர் ஊற்றிக்குடித்த எம்.பி- காரணம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
மேற்கு ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில், கைல் மெக்கின் எனும் ஒரு எம்.பி தனது பதவிகாலத்தின் நிறைவு உரையின்போது, ஷூவில் மது பானம் ஊற்றிக் குடித்தார்.
'Shoey' என்று அழைக்கப்படும் செயல் ஆஸ்திரேலியாவில் கொண்டாட்டங்களின் போது பின்பற்றப்படும் வழக்கமாகும். நாடாளுமன்றத்தில் 'சாதாரண மக்களும்' இருக்கிறார்கள் என்பதைக் காட்டவும் இதனை செய்ததாக உள்ளூர் ஊடகங்களில் கைல் மெக்கின் தெரிவித்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



