இரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துமா? மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதிக்கப்படுவார்களா?

இரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துமா? மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதிக்கப்படுவார்களா?
பிரசுரிக்கப்பட்டது

ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவர் ஹனியே படுகொலைக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது இரான் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்று மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது.

இந்த சூழலில், அந்த பிராந்தியத்துக்கு ஏவுகணை தாங்கி நீர்மூழ்கி கப்பல் மற்றும் விமான தாங்கிப் போர்க்கப்பலை அமெரிக்கா அனுப்பியுள்ளது.

தற்போதைய சூழலில், இரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துமா, அவ்வாறு நடந்தால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு? இந்த காணொளியில் பார்க்கலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)