கொட்டுக்காளி விமர்சனம்: சூரி நடிப்பில் காட்டிய புதுமை என்ன?
கொட்டுக்காளி விமர்சனம்: சூரி நடிப்பில் காட்டிய புதுமை என்ன?
பிரசுரிக்கப்பட்டது
நடிகர் சூரி நடிப்பில், இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் கொட்டுக்காளி.
இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இதற்கு முன்பு இயக்கிய ‘கூழாங்கல்’ சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றது நிலையில், கொட்டுக்காளி திரைப்படம் குறித்த அறிவிப்பு வந்தது முதலே அதுதொடர்பான எதிர்பார்ப்பு இருந்தது. கூடவே, நடிகர் சூரி நாயகனாக நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது.
இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள இந்தத் திரைப்படம் தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா? ஊடக விமர்சனங்கள் என்ன சொல்கின்றன? இங்கு விரிவாகப் பார்ப்போம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்டிவிட்டர் மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



