'சச்சின்': ரசிகர்கள் எதிர்ப்பு குறித்து விஜய் என்ன கூறினார்? இயக்குநர் ஜான் மகேந்திரன் பகிரும் அனுபவம்

காணொளிக் குறிப்பு, விஜய்யின் 'சச்சின்' ரீ-ரிலீஸ் குறித்து மனம் திறக்கும் இயக்குநர் ஜான்
'சச்சின்': ரசிகர்கள் எதிர்ப்பு குறித்து விஜய் என்ன கூறினார்? இயக்குநர் ஜான் மகேந்திரன் பகிரும் அனுபவம்
பிரசுரிக்கப்பட்டது

ஜான் மகேந்திரன் இயக்கத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் மற்றும் நடிகை ஜெனிலியா நடிப்பில் வெளியானது சச்சின் திரைப்படம்.

ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அந்த படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான கில்லி படம் கடந்த ஆண்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

தற்போது சச்சின் திரைப்படத்தின் ரீ ரிலீஸ் குறித்து அப்படத்தின் இயக்குநர் ஜான் மகேந்திரன் கூறுவது என்ன? முழு விபரம் இந்த வீடியோவில்!

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு