"எனது ஒரே பயம்" - தனது கர்ப்ப காலம் பற்றி விவரிக்கும் மாற்றுத்திறன் தாய்
"எனது ஒரே பயம்" - தனது கர்ப்ப காலம் பற்றி விவரிக்கும் மாற்றுத்திறன் தாய்
பிரசுரிக்கப்பட்டது
தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்பது தெரிந்ததும் "என்னை நினைத்து என் மகள் பெருமை கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்" என தல்லுலா க்ளார்க் கூறினார்.
இவருக்கு அடாக்ஸியா என்ற அரியவகை நரம்பியல் பிரச்னை உள்ளது இது பேச்சு மற்று அசைவை பாதிக்கக்கூடியதாகும். தனது கர்ப்ப காலத்தில் குழந்தைபேறு குறித்த தனது ஆர்வம், நம்பிக்கை மற்றும் பயத்தை வெளிப்படுத்தும் வகையில் வீடியோக்களை பதிவு செய்து வைத்தார். அடாக்ஸியா விழிப்புணர்வு தினத்தை (செப்டம்பர் 25) ஒட்டு தனது உருக்கமான கதையை பகிர்ந்து கொண்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



