காணொளி: கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை: இடைக்கால உத்தரவில் கூறப்பட்டது என்ன?

காணொளி: கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை: இடைக்கால உத்தரவில் கூறப்பட்டது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

கரூரில் தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

குறிப்பாக, விஜய் மற்றும் தவெக தரப்பு வாதங்களை கேட்காமல் அவர்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைத்ததையும் கண்டித்தது.

இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவில் உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? அரசியல் கட்சிகள் இதை எப்படி பார்க்கின்றன?

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு