காணொளி: 'டிரம்ப் பாசிஸ்ட்டா?' - மம்தானியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப்

காணொளி: 'டிரம்ப் பாசிஸ்ட்டா?' - மம்தானியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸோஹ்ரான் மம்தானியை வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர் மம்தானியிடம், "அதிபர் டிரம்ப் ஒரு ஃபாசிஸ்ட் (fascist) என்று உறுதியாக நினைக்கிறீர்களா?" என்று கேட்டார். அப்போது, அதிபர் டொனால்ட் டிரம்ப் அதற்கு பதிலளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு