You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பல ஆயிரம் கிலோமீட்டருக்கு பயணிக்கும் தூசிப் புயல் - அடுத்த பெரிய பிரச்னையா?
பல ஆயிரம் கிலோமீட்டருக்கு பயணிக்கும் தூசிப் புயல் - அடுத்த பெரிய பிரச்னையா?
பிரசுரிக்கப்பட்டது
சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து மத்திய கிழக்கு வரையுள்ள பகுதிகள் புழுதிப் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பலமான காற்று வீசுவதால், தரையிலிருந்து வறண்ட மண் மற்றும் தூசி மேலே எழும்புகின்றன. இதனால் புழுதிப் புயல் உருவாகிறது.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் இரண்டு மில்லியன் டன் மண் மற்றும் தூசி வளிமண்டலத்திற்குப் போகிறது. அதாவது, 38 டைட்டானிக் கப்பல் அளவிலான மண் மற்றும் தூசி செல்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு