You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பட்டா கிடைக்கும் என எதிர்பார்த்த நிலத்தில் குவாரி- போராடிய மக்கள் மீது தாக்குதலா?
திருவள்ளூர் மாவட்டத்தில் மண் குவாரிக்கு வழங்கப்பட்ட அரசு அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்திப் போராடிய தங்களை காவல்துறை அடித்துத் துன்புறுத்தியதாக இப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குவாரிக்கான அனுமதியை ரத்து செய்துவிட்டு, அந்த இடத்தில் பட்டா வழங்குமாறு கேட்டதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை மாவட்ட நிர்வாகம் அடியோடு மறுக்கிறது.
மண் குவாரிக்கு எதிராக திருவள்ளூர் மாவட்டம் கரடிபுத்தூர் மக்கள் போராடுவது ஏன்?
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)