மாவீரன் திரைப்படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா? - ரசிகர்கள் கருத்து

காணொளிக் குறிப்பு, மாவீரன் திரைப்படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா? - ரசிகர்கள் கருத்து
மாவீரன் திரைப்படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா? - ரசிகர்கள் கருத்து
பிரசுரிக்கப்பட்டது

’மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற நிலையில், இந்த படம் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவர் மத்தியிலும் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

மாவீரன் திரைப்படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா? - ரசிகர்கள் கருத்து

பட மூலாதாரம், SHANTHI TALKIES/TWITTER

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயனும், தனது முந்தைய படமான ‘பிரின்ஸ்’ படத்தின் தோல்வியைக் குறிப்பிட்டு, “இந்த முறை மிஸ்ஸே ஆகாது” எனத் தெரிவித்தார்.

இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்? இந்த வீசியோவில் பார்ப்போம்...

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: