தூங்கும்போது 'பேய்' அழுத்துவது போல் உணர்கிறீர்களா?உண்மையில் அது 'யார்' தெரியுமா?

காணொளிக் குறிப்பு, தூங்கும்போது 'பேய்' அழுத்துவது போல் உணர்கிறீர்களா?
பிரசுரிக்கப்பட்டது
sleep

முதன்முறையாக எனக்கு அந்த நிலை ஏற்படும்போது, எனக்குப் பதின்ம வயது. தூக்கத்தில் இருந்து திடீரென கண் விழித்தபோது, படுக்கையில் இருந்து எழ முயற்சி செய்தேன். ஆனால், என் உடல் எனக்கு ஒத்துழைக்கவில்லை. என்னால் அசையக் கூட முடியவில்லை. என் கால்கள் வரை செயலிழந்திருந்தன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: