நிலவில் இந்து ராஷ்டிராவா? பிரபல சாமியார் பேச்சால் சர்ச்சை (காணொளி)
நிலவில் இந்து ராஷ்டிராவா? பிரபல சாமியார் பேச்சால் சர்ச்சை (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது
நிலவில் இந்தியா தடம் பதித்ததுமே, அந்த பகுதியை இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது.
இந்து தேசியவாத குழுவைச் சேர்ந்த சுவாமி சக்ரபாணி மஹாராஜ் என்ற சாமியார் இது தொடர்பாக ஒரு வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். சந்திரயான்-3 தரையிறங்கிய ஷிவ் சக்தி புள்ளியை அதன் தலைநகராக அறிவிக்க வேண்டும் என ஒரு பிரபல இந்து சாமியார் அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் உடனடியாக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். (முழு விவரம் காணொளியில்)

பட மூலாதாரம், ISRO
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



