மதுரை ரயில் விபத்தில் 9 பேர் உயிரிழப்பு - கேஸ் சிலிண்டர், விறகுகள் உள்ளே வந்தது எப்படி?
மதுரை ரயில் விபத்தில் 9 பேர் உயிரிழப்பு - கேஸ் சிலிண்டர், விறகுகள் உள்ளே வந்தது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
மதுரை ரயில் நிலையம் அருகே நின்றிருந்த ரயில் பெட்டியில் தீப்பிடித்ததில் விபத்து 9 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் உத்தரபிரதேசத்தில் இருந்து தென் மாநிலங்களுக்கு ஆன்மீக சுற்றுலா வந்தவர்கள்.
அந்த ரயில் பெட்டியில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர், மண்ணெண்ணெய் அடுப்புகள், விறகுக்கட்டைகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விதிகளை மீறி ரயிலில் சமையல் செய்ததே இந்த விபத்திற்கு காரணம் என தெற்கு ரயில்வே உறுதி செய்துள்ளது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



