உங்கள் வாக்கை வேறொருவர் செலுத்திவிட்டால் என்ன செய்யவேண்டும்?

காணொளிக் குறிப்பு, உங்கள் வாக்கை வேறொருவர் செலுத்திவிட்டால் என்ன செய்யவேண்டும்?
உங்கள் வாக்கை வேறொருவர் செலுத்திவிட்டால் என்ன செய்யவேண்டும்?
பிரசுரிக்கப்பட்டது

வாக்குச்சாவடிக்கு உங்கள் வாக்கைச் செலுத்தப் போகும்போது, அரிதாக ஒரு சிலர் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம்.

அதாவது உங்கள் வாக்கு ஏற்கெனவே வேறொருவரால் செலுத்தப்பட்டுவிட்டது என வாக்குச்சாவடி அதிகாரிகள் கூறலாம்.

இத்தகைய சூழலில் பெரும்பாலானவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருவார்கள். ஆனால், உண்மையான வாக்காளராக இருக்கும்பட்சத்தில் அப்படி ஏமாற்றத்துடன் வெளியேற வேண்டிய அவசியமில்லை.

ஒருவேளை உங்கள் வாக்கை வேறொருவர் செலுத்திவிட்டால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்? விரிவாக காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)