You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்த மாணவர்கள் - காணொளி
புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்த மாணவர்கள் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பல மாணவர்கள் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் காஸா ஆதரவு போராட்டங்களில் ஈடுபட்ட 13 மாணவர்களுக்கு பட்டமளிக்கப்படாது என பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்துக்கு எதிராக நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)