பேனா சின்னம்: மெரீனா கடல் பகுதியில் சிலை அமைக்க மத்திய நிபுணர் குழு விதித்த 15 நிபந்தனைகள்

காணொளிக் குறிப்பு, பேனா சின்னம்: மெரீனா கடல் பகுதியில் சிலை அமைக்க மத்திய நிபுணர் குழு விதித்த 15 நிபந்தனைகள்
பேனா சின்னம்: மெரீனா கடல் பகுதியில் சிலை அமைக்க மத்திய நிபுணர் குழு விதித்த 15 நிபந்தனைகள்
பிரசுரிக்கப்பட்டது

சென்னை மெரீனா கடற்கரையில், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவாக பேனா நினைவுச்சின்னத்தை அமைப்பது தொடர்பாக இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், 15 வழிகாட்டுதல்களை பட்டியலிட்டு இந்த திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு பரிசீலிப்பதற்கு வகை செய்யும் பரிந்துரையை செய்திருக்கிறது.

இந்த நினைவுச்சின்னம் தொடர்பான முழு திட்ட வடிவம், 15 வழிகாட்டுதல்கள் எவ்வாறு பின்பற்றப்படும் என்ற விளக்க அறிக்கை ஆகியவற்றை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்த பின்னர்தான், விதிகளுக்கு உட்பட்டு முழு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகளின் முழு விவரம் இந்த காணொளியில்.

பேனா சின்னம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: