பாகிஸ்தானில் மாரியம்மன் கோவில் இடிக்கப்பட்டதா? - உண்மை என்ன?
பாகிஸ்தானில் மாரியம்மன் கோவில் இடிக்கப்பட்டதா? - உண்மை என்ன?
பிரசுரிக்கப்பட்டது
பாகிஸ்தானின் கராச்சியில் 150 ஆண்டுகால பழமையான கோவில் என்று சொல்லப்படக்கூடிய இந்து கோவில் ஒன்று இடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது ஒரு இரவு நேரம். இருபுறமும் பெரிய கட்டடங்கள் உள்ள சாலையின் நடுவே கனரக இயந்திரங்களால் தரையில் துளையிட்டுக்கொண்டிருந்தனர்.
இந்த வீடியோ பதிவை சமூகவளைதளத்தில் வெளியிட்ட சிலர், 150 வருட பழமையான கோவில் இடிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தனர். அதற்கு பிறகுதான் அந்த வீடியோ ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் பரவத் தொடங்கியது. அரசு அதிகாரிகளும், ஊடகவியலாளர்களும் காலையிலேயே அங்கு சென்றனர்.v

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



