You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹிஜாப் அணிந்து பிரிட்டன் இசை விழாவில் கலந்துகொண்ட முதல் பெண்கள் ஹெவி மெட்டல் இசைக்குழு
இந்தோனீசியாவைச் சேர்ந்த மூன்று பெண்களைக் கொண்ட ஹெவி மெட்டல் (Heavy metal) இசைக்குழு இந்த ஆண்டு பிரிட்டனில் நடந்த கிளாஸ்டன்பரி இசை விழாவில் கலந்து கொண்டதன் மூலம் வரலாறு படைத்துள்ளது. குழுவின் பெயர், வாய்ஸ் ஆஃப் பேஸ்ப்ரோட் (Voice of Baceprot).
ஹிஜாப் அணிந்து கிளாஸ்டன்பரி இசை விழாவில் கலந்துகொண்ட முதல் ஹெவி மெட்டல் இசைக்குழு இவர்கள் தான்.
"இசையின் மூலம் எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம். எங்கள் கோபத்தை வேறு வழியில் காட்டினால் சிக்கல் தான். எங்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்தலாம். இன்று எங்களை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் உள்ளனர். எதிர்ப்பவர்கள் போராளிகள் தான்." என்கிறார்கள் இந்தப் பெண்கள்.
மேலும் விவரம் காணொளியில்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)