இந்திய கிரிக்கெட்டை நிர்வகிக்கும் பிசிசிஐ அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது?

காணொளிக் குறிப்பு, இந்திய கிரிக்கெட்டை நிர்வகிக்கும் பிசிசிஐ அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது?
இந்திய கிரிக்கெட்டை நிர்வகிக்கும் பிசிசிஐ அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு அல்ல. மதமாகப் பார்க்கப்படுகிறது; கொண்டாடப்படுகிறது. பல சமுதாயக் குழுக்களை, மதங்களை, பிரிவுகளைக் கொண்ட ரசிகர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கும் விளையாட்டாகவும் திகழ்கிறது. இந்தியாவில் கிரிக்கெட்டுக்கான ஆதரவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. ஐபிஎல் போட்டிகள் அதை அடுத்த தளத்துக்கு கொண்டு சென்றிருக்கின்றன. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நிர்வகித்துவருகிறது.

இந்த பிசிசிஐ அமைப்பு பற்றியும், அது எப்போது உருவாக்கப்பட்டது என்பது பற்றியும் விரிவாக விளக்குகிறது இந்தக் காணொளி.

பிசிசிஐ

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: