பால் விற்று மாதம் ரூ.11 லட்சம் சம்பாதிக்கும் மூதாட்டி

காணொளிக் குறிப்பு, எருமை மாடு பால் வியாபாரம் செய்து கோடிகளில் சம்பாதிக்கும் மூதாட்டி
பால் விற்று மாதம் ரூ.11 லட்சம் சம்பாதிக்கும் மூதாட்டி
பிரசுரிக்கப்பட்டது

எருமை மாடுகளின் பாலை விற்று லட்சக் கணக்கில் சம்பாதித்து வருகிறார் குஜராத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி நவல்பென் செளத்ரி. குஜராத்தின் பனாஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள நகானா கிராமத்தை சேர்ந்தவர் நவல்பென் செளத்ரி.

ஆசியாவிலேயே மிகப்பெரிய பால் பண்ணையான பனாஸ் பால் பண்ணைக்கு ஒரு வருடத்தில் ஆயிரத்து 100 லிட்டர் பாலை விற்று விருது பெற்றுள்ளார் நவல்பென்.

நவல்பென்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: