கஃப்றிஞ்ஞா நடனம்: இலங்கையில் வாழும் போர்த்துகீசிய மக்கள் பாதுகாக்கும் பாரம்பரிய நடனம்

காணொளிக் குறிப்பு, கஃப்றிஞ்ஞா நடனம்: இலங்கையில் வாழும் போர்த்துகீசிய சந்ததியினரின் பாரம்பரிய நடனம்
கஃப்றிஞ்ஞா நடனம்: இலங்கையில் வாழும் போர்த்துகீசிய மக்கள் பாதுகாக்கும் பாரம்பரிய நடனம்
கஃப்றிஞ்ஞா நடனம்: இலங்கையில் வாழும் போர்த்துகீசிய மக்கள் பாதுகாக்கும் பாரம்பரிய நடனம்
பிரசுரிக்கப்பட்டது

போர்த்துகீசியர்கள் இலங்கையை விட்டுச்சென்று 365 ஆண்டுகளாகிவிட்ட போதிலும், இங்கு வசித்து வரும் அவர்களின் சந்ததியினர், தங்களின் பாரம்பரிய கஃப்றிஞ்ஞா நடனத்தை இன்றுவரை பேணிப் பாதுகாத்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: