உலகின் மிகச்சிறிய மட்ட குதிரை இது தானா?
உலகின் மிகச்சிறிய மட்ட குதிரை இது தானா?
பிரசுரிக்கப்பட்டது
புமுக்கெல் மட்ட குதிரை 50 சென்டி மீட்டர் உயரம் மற்றும் 35 கிலோ எடையும் கொண்டிருந்தது.
இங்கிலாந்தின் ஷெட்லேண்ட் போனி கிளப்பின்படி, ஒரு சிறிய ஷெட்லாண்ட் மட்டகுதிரை சுமார் 264lb (120kg) எடையுள்ளதாக இருக்க வேண்டும்.
கின்னஸ் புத்தகத்தில் உலகின் மிகச் சிறிய மட்ட குதிரையாக புமுக்கெல் இடம்பெற வேண்டும் என்று அதன் உரிமையாளர் கரோலா விரும்புகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



