ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியது ஏன்?

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கிவிட்டது.

அதற்கான காரணம் என்ன? இதன் மூலம் ரஷ்யா என்ன சாதிக்க திட்டமிட்டிருந்தது? இதில் இருந்து சந்திரயான்-3 திட்டத்திற்காக இஸ்ரோ பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமா?

இந்த காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: