சென்னை சகோதரர்களின் கிறிஸ்துமஸ் காஸ்பெல் - வைரல் பாடல்

சென்னை சகோதரர்களின் கிறிஸ்துமஸ் காஸ்பெல் - வைரல் பாடல்
பிரசுரிக்கப்பட்டது

சென்னையில் உள்ள மூன்று சகோதரர்கள் பாடிய 'ரிங் தி பெல்ஸ் ஆஃப் ஹெவன்' என்ற பாடல் சமூக ஊடகங்களில் வைரலாகி வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: