ஆதிபுருஷ் சினிமா விமர்சனம்: 500 கோடி செலவில் தயாரித்த படம் எப்படி இருக்கு?

காணொளிக் குறிப்பு, ஆதிபுருஷ் சினிமா விமர்சனம்: 500 கோடி செலவில் தயாரித்த படம் எப்படி இருக்கு?
ஆதிபுருஷ் சினிமா விமர்சனம்: 500 கோடி செலவில் தயாரித்த படம் எப்படி இருக்கு?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் இதிகாசக் கதைகளில் ஒன்றான ராமாயணத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் ‘ ஆதி புருஷ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. 500 கோடி அளவில் மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் பற்றிய ரசிகர்கள், ஊடகங்களின் பார்வை என்ன?

ஆதிபுருஷ்

தென்னிந்தியாவின் முக்கிய நட்சத்திரமாகக் கருதப்படும் பிரபாஸ், பாலிவுட் நடிகர்கள் சைஃப் அலிகான், கீர்த்தி சனோன், சன்னி சிங், தேவ்தத்தா நாகே உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பாலிவுட் இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார்.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு, சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாரா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். மேலும் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: