இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்: இந்திய பிரதமர் மோதி கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்: இந்திய பிரதமர் மோதி கூறியது என்ன?
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்: இந்திய பிரதமர் மோதி கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் இரண்டாவது நாளாக நீடிக்கிறது. இருதரப்பிலும் சேர்த்து உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது.

இந்த மோதலில் எந்த நாடுகள் யார் பக்கம் நிற்கின்றன? இந்திய பிரதமர் மோதி என்ன சொன்னார்?

விவரங்களை முழுமையாக காணொளியில் பார்க்கலாம்.

இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம், BBC Sport

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)