You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோலி: சச்சின் கணிப்பை உண்மையாக்கிய கிரிக்கெட் உலகின் சாதனை நாயகன்
கோலி: சச்சின் கணிப்பை உண்மையாக்கிய கிரிக்கெட் உலகின் சாதனை நாயகன்
பிரசுரிக்கப்பட்டது
2012-ம் ஆண்டு சச்சின் கணித்தபடியே கிரிக்கெட் உலகின் சாதனை நாயகனாக விராட் கோலி உருவெடுத்திருக்கிறார்.
கிரிக்கெட் மைதானத்திலும், அதற்கு வெளியேயும் சச்சின் டெண்டுல்கர் பலரது ஆரவாரத்தையும் கை தட்டலையும் பெறுவார். மக்கள் டெண்டுல்கர் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தனர். இப்போது சச்சினின் பாரம்பரியத்தை விராட் முன்னெடுத்துச் செல்வதாகத் தெரிகிறது.
இந்த உயரத்தை அவர் எப்படி அடைந்தார்? அதற்காக என்ன செய்தார்? காணொளியில் முழு விவரத்தையும் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)