சனாதனம் சர்ச்சை: 'ஆ.ராசா ஏன் திமுக தலைவர் ஆகவில்லை' - தமிழிசை சௌந்தர்ராஜன்

காணொளிக் குறிப்பு, சனாதனம் சர்ச்சை: 'ஆ.ராசா ஏன் திமுக தலைவர் ஆகவில்லை' - தமிழிசை சௌந்தர்ராஜன்
சனாதனம் சர்ச்சை: 'ஆ.ராசா ஏன் திமுக தலைவர் ஆகவில்லை' - தமிழிசை சௌந்தர்ராஜன்
பிரசுரிக்கப்பட்டது

சனாதன விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்தையொட்டி தொடர் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

புதுச்சேரியில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, சனாதனத்தை திமுக ஒழித்ததால்தான் தமிழிசையால் ஆளுநராக முடிந்தது எனப் பேசினார்.

ஆ.ராசாவின் இந்தப் பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், ஆ.ராசாவால் திமுகவிற்கு தலைவராக முடியுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: