காணொளி: ஆந்திர விபத்தில் பலியான தமிழக இளைஞர்- தவிக்கும் குடும்பம்

காணொளிக் குறிப்பு, ஆந்திர விபத்தில் பலியான தமிழக இளைஞர்- தவிக்கும் குடும்பம்
காணொளி: ஆந்திர விபத்தில் பலியான தமிழக இளைஞர்- தவிக்கும் குடும்பம்
பிரசுரிக்கப்பட்டது

எச்சரிக்கை : இந்தக் கட்டுரையில் உள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்.

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் தமிழ்நாட்டின் தர்மபுரியை சேர்ந்த பிரசாந்த் என்பவரும் உயிரிழந்தார்.

ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பல பயணிகள் உயிரிழந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு