காணொளி : ஷோ ரூம் மாடியிலிருந்து தலைகீழாக கவிழ்ந்த கார்

காணொளிக் குறிப்பு, கார் ஷோ ரூமின் முதல் மாடியிலிருந்து விழுந்த கார்
காணொளி : ஷோ ரூம் மாடியிலிருந்து தலைகீழாக கவிழ்ந்த கார்
பிரசுரிக்கப்பட்டது

டெல்லியில் ஒரு தனியார் கார் ஷோ ரூமில் புதிதாக வாங்கிய காரை ஒரு ஓட்டியுள்ளார். முதல் மாடியில் இருந்த ஷோ ரூமில் எலுமிச்சைப்பழம் வைத்து, அதன் மீது காரை ஏற்ற முயன்றுள்ளார்.

அப்போது நிலை குலைந்து முதல் மாடியிலிருந்து கார் கீழே விழுந்தது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு