டிரம்புக்கு எதிராக மீண்டும் வீதிகளில் இறங்கி போராடிய மக்கள்

காணொளிக் குறிப்பு, டிரம்புக்கு எதிராக மீண்டும் வீதிகளில் இறங்கி போராடிய மக்கள்
டிரம்புக்கு எதிராக மீண்டும் வீதிகளில் இறங்கி போராடிய மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. வாஷிங்டன் டிசியில் டிரம்ப் நடத்திய ராணுவ அணிவகுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்கு முன், டிரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளை எதிர்த்து லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் பிற இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு