வியட்நாமை உலுக்கிய ‘யாகி’ சூறாவளி மியான்மரிலும் கோரத் தாண்டவம், அங்கு கள நிலவரம் என்ன?

வியட்நாமை உலுக்கிய ‘யாகி’ சூறாவளி மியான்மரிலும் கோரத் தாண்டவம், அங்கு கள நிலவரம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ஆசியாவில் ஏற்பட்டுள்ள இந்த ஆண்டின் சக்திவாய்ந்த சூறாவளிப் புயலாக கருதப்படும் யாகி சூறாவளிப் புயல் தெற்காசியாவில் மற்றுமொரு நாட்டில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

யாகி, மியான்மரை சூறையாடி வருகிறது. இதுவரை குறைந்தது நூறு பேரின் உயிரை பறித்திருக்கிறது.

அங்கு என்ன நடக்கிறது? மேலும் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)