சீன ஜோதிடம்:பாம்பு ஆண்டில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா?

காணொளிக் குறிப்பு, இந்த பிரபலங்கள் அனைவருக்கும் இடையே இப்படி ஒரு ஒற்றுமையா?
சீன ஜோதிடம்:பாம்பு ஆண்டில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது

டெய்லர் ஸ்விஃப்ட், இளவரசர் ஜார்ஜ், ஓப்ரா வின்ஃப்ரே, ஷி ஜின்பிங், டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ஜே.கே. ரௌலிங், வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இவர்கள் அனைவருக்கும் இடையே உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா? சந்திர நாட்காட்டியில் வரும் ராசிகளைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருந்தால் அது என்னவென்று கண்டுபிடித்திருப்பீர்கள்.

இவர்கள் அனைவரும் 'பாம்பு' ஆண்டில் பிறந்தவர்கள். சீன நாட்காட்டியில் வரும் 12 ராசிகளும் 12 வருட சுழற்சியாக சீனாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விலங்கை மையப்படுத்தி புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது.

இந்த 'பாம்பு' ஆண்டில் பிறந்தவர்கள் பற்றி ஜோதிடர்கள் குறிப்பிடுவது என்ன? முழு விபரம் இந்த வீடியோவில்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)