You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குட் பேட் அக்லி - திரைப்படம் எப்படி உள்ளது? ரசிகர்கள் கூறுவது என்ன?
குட் பேட் அக்லி - திரைப்படம் எப்படி உள்ளது? ரசிகர்கள் கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
நடிகர் அஜித் நடிப்பில் ஏப்ரல் 10 அன்று வெளியானது குட் பேட் அக்லி திரைப்படம். இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜூன் தாஸ், பிரபு உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
"கேங்ஸ்டர்" படமாக ட்ரைலர் வெளியேறி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற, இன்று வெளியான இந்த படம் மக்களின் மனதை கவர்ந்துள்ளதா?
முதல்நாள் படம் பார்க்கச் சென்ற ரசிகர்கள் கூறுவது என்ன? முழு விபரம் இந்த வீடியோவில்!
இந்த படம் குறித்து ஊடகங்கள் கூறுவது என்ன என்பதை அறிந்து கொள்ள: அஜித்தின் 'குட் பேட் அக்லி' படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களுக்கு விருந்தளித்தாரா ஆதிக்?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு