மேம்பாலத்தில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

மேம்பாலத்தில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
பிரசுரிக்கப்பட்டது

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெய்த கனமழையால் கோதகுடா - கொண்டாபூர் மேம்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கன மழையால் மேம்பாலம், ஆறு போல காட்சியளிக்கிறது, அந்த வழியில் செல்ல முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர்.