டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்தை புரட்டிப் போட்ட இந்திய பந்துவீச்சுப் படை
டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்தை புரட்டிப் போட்ட இந்திய பந்துவீச்சுப் படை
பிரசுரிக்கப்பட்டது
முதல் மூன்று ஓவர்களில் 26 ரன்களை சேர்த்திருந்தது இங்கிலாந்து. அர்ஷ்தீப் சிங் வீசிய இந்தியாவின் 3வது ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகளை விளாசியிருந்தார் இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர்.
ஆட்டத்தின் 4வது ஓவரை வீச அக்சர் பட்டேலை அழைத்தார் கேப்டன் ரோஹித். இந்தியாவின் வெற்றி சுழற்பந்துவீச்சாளர்களின் கைகளில் இருப்பதாக இன்னிங்ஸ் இடைவெளியின்போதே கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியிருந்தனர்.
ஆடுகளத்தின் தன்மையால், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் சுழற்பந்துவீச்சாளர்கள் மீதே இருந்தது.
இதன்மூலம், நடப்புத் தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டியில் அடியெடுத்து வைத்துள்ளது இந்திய அணி.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



