ஐ.நா. பொதுச்செயலாளரை பதவி விலக வலியுறுத்தும் இஸ்ரேல் - ஏன்?

காணொளிக் குறிப்பு, ஐ.நா. பொதுச்செயலாளரை பதவி விலக வலியுறுத்தும் இஸ்ரேல் - என்ன நடந்தது?
ஐ.நா. பொதுச்செயலாளரை பதவி விலக வலியுறுத்தும் இஸ்ரேல் - ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் 19-வது நாளை எட்டியுள்ள நிலையில், பாலத்தீனம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஆந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்த கருத்து அவருக்கே எதிராக வந்து நிற்கிறது.

அவரை பதவி விலகுமாறு இஸ்ரேல் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளது. பிரிட்டனும் ஐ.நா. பொதுச் செயலாளரை கண்டித்துள்ளது. அப்படி அவர் என்ன சொன்னார்? என்ன நடந்தது?

முழுமையாக காணொளியில் பார்க்கலாம்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)