You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஈலோன் மஸ்க் பிபிசி பேட்டி: நரேந்திர மோதி பற்றிய பிபிசி டாகுமென்டரியை ட்விட்டர் அகற்றியது ஏன்?
ஈலோன் மஸ்க் பிபிசி பேட்டி: நரேந்திர மோதி பற்றிய பிபிசி டாகுமென்டரியை ட்விட்டர் அகற்றியது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
உலகின் பெரும் பணக்காரரும், பிரபல சமூக ஊடகமான ட்விட்டரை சர்ச்சைகளுக்கு நடுவில் வாங்கியவருமான ஈலோன் மஸ்க் பிபிசிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி குறித்த பிபிசி டாகுமெண்டரியின் சில பகுதிகளை டிவிட்டரில் இருந்து நீக்கியது ஏன் என்பது குறித்து பதில் அளித்தார்.
டிவிட்டரை நடத்துவது “வலி மிகுந்த பணி” அது “ஒரு ரோலர் கோஸ்டர் உணர்வை போன்றது” என்றும் அவர் பிபிசி நேர்க்காணலில் கூறியிருந்தார்.
தகுந்த நபர் கிடைத்தால் ட்விட்டரை விற்கவும் தயார் என்றும் ஈலோன் மஸ்க் கூறியுள்ளார்.
அவர் பிபிசிக்கு அளித்த விரிவான காணொளி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்