சூரியனை சுற்றிவர 84 புவி ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் கோள் - இதுவரை காணாத விவரங்கள்

சூரியனை சுற்றிவர 84 புவி ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் கோள் - இதுவரை காணாத விவரங்கள்
பிரசுரிக்கப்பட்டது

சூரிய குடும்பத்தின் இந்தக் கோளைச் சுற்றி இருக்கும் ஒளி வளையங்கள் இதற்கு முன் இவ்வளவு தெளிவாகத் தெரிந்தில்லை. தூரத்தில் இருந்து பார்க்கும்போது இந்தக் கோள் வட்டமான ஒளி வட்டத்தால் மூடப்பட்டிருப்பது போலக் காட்சியளிக்கும்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, யுரேனஸின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்டவை.

யுரேனிஸ் ஓர் ஆண்டு என்பது புவியில் 84 ஆண்டுகள். மேலும் இந்தக் கோள் பற்றிய புதிய விவரங்களை அறிய இந்த வீடியோ பாருங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: