You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாங்குநேரியில் சாதிய வன்மம் - பிளஸ்டூ மாணவனை சக மாணவர்களே தாக்கிய அதிர்ச்சி
நாங்குநேரியில் சாதிய வன்மம் - பிளஸ்டூ மாணவனை சக மாணவர்களே தாக்கிய அதிர்ச்சி
பிரசுரிக்கப்பட்டது
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வன்மத்தால் 12ம் வகுப்பு மாணவனையும் அவரது தங்கையையும் சக மாணவர்களே வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளனர்.
சம்மந்தப்பட்ட 6 சிறார்களையும் திருநெல்வேலி மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர். கொலை முயற்சி, கொலை மிரட்டல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறார் நீதி வாரியத்தில் அவர்களை ஆஜர்படுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டை உலுக்கிய பயங்கர சம்பவத்தின் பின்னணி என்ன? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்