மக்களவைத் தேர்தல் 2024 : சொந்த வேலைகளை விட்டுவிட்டு கட்சித் தொண்டர்கள் தேர்தலில் பணியாற்றுவது ஏன்?

மக்களவைத் தேர்தல் 2024 : சொந்த வேலைகளை விட்டுவிட்டு கட்சித் தொண்டர்கள் தேர்தலில் பணியாற்றுவது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

டிஜிட்டல் உலகில் தேர்தல் முறைகளும் மாறிவிட்டன. ஆனாலும், பல வயது முதிர்ந்த அரசியல் கட்சித் தொண்டர்கள் இன்னமும் பாரம்பரிய முறையில் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.

ஆனால், புதிதாக கட்சிக்கு வந்துள்ள இளைஞர்களோ அதிகம் டிஜிட்டல் முறையை பயன்படுத்தி பிரசாரம் செய்கின்றனர்.

அன்றாடம் தங்களது வாழ்வாதாரம் நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மக்களை அரசியல் கட்சிகள் தங்களை நோக்கித் திருப்புவது எப்படி?தங்களது வேலைகளையும் தாண்டி தேர்தல் காலங்களில் இந்த மக்கள் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுவது ஏன்?

இளைஞர்களையும், வயதுமுதிர்ந்தவர்களையும் அரசியலை நோக்கி ஈர்க்கும் புள்ளி எது?

முழு விவரங்களை இந்த காணொளியில் காணலாம்.

தயாரிப்பு : சுபாஷ் சந்திர போஸ்

ஒளிப்பதிவு : நிஷாந்த்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)