You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கானா, மெலடி பாடல்கள் - இசையமைப்பாளர் தேவா வருத்தம்
இசையமைப்பாளர் தேவா. 1980களின் மத்தியிலிருந்து 2012 வரை பரபரப்பாகவும் புகழ் உச்சியிலும் இருந்தவர். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் புதிய படங்கள், லைவ்-இன் கான்சர்ட்கள் என பரபரப்பாகியுள்ளார்.
தனக்கு உள்ள கானா அடையாளம், தான் இசையமைத்த பாடல்களை, வேறொருவர் இசையமைத்ததாகப் பிறர் கருதுவது குறித்த வருத்தம், தன்னுடைய பழைய பாடல்கள் மீண்டும் பிரபலமாவது குறித்த மகிழ்ச்சி, அருணாச்சலம் படத்திற்குப் பிறகு ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது ஆகியவை குறித்தெல்லாம் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசியுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)