"எனக்காக வீட்டையே மாற்றியமைத்தனர்" - 7 அடி உயர மனிதரின் கதை
"எனக்காக வீட்டையே மாற்றியமைத்தனர்" - 7 அடி உயர மனிதரின் கதை
பிரசுரிக்கப்பட்டது
இவர் பஞ்சாப் மாநிலம் ஃபதேகர் சாஹிப்பில் உள்ள சைத்புரா கிராமத்தைச் சேர்ந்த சுக்தேவ் சிங். இவருடைய உயரத்தைப் பார்த்து எல்லோரும் ஆச்சர்யமடைகின்றனர். ஏன் தெரியுமா? இவரின் உயரம் 7 அடி 2 அங்குலம், எடை 185 கிலோகிராம். இவருக்காக வீட்டையே மாற்றியமைக்க வேண்டியிருந்ததாம்.
செய்தியாளர்: குர்மிந்தர் க்ரேவால்
படத்தொகுப்பு: சதாஃப் கான்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



