இரு சக்கர வாகனத்தை மிரட்டிய யானை - பதறி ஓடிய இளைஞர்கள்

காணொளிக் குறிப்பு, இரு சக்கர வாகனத்தை மிரட்டிய யானை - பதறி ஓடிய இளைஞர்கள்
இரு சக்கர வாகனத்தை மிரட்டிய யானை - பதறி ஓடிய இளைஞர்கள்
பிரசுரிக்கப்பட்டது

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாலையில் இருந்த காட்டு யானை ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை தாக்க முயன்றது. யானையின் பிளறல் சத்தத்தைக் கேட்ட அந்த இளைஞர்கள் பைக்கை விட்டுவிட்டு தப்பித்து ஓடினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு