எல்லை கிராமங்களில் இருந்து வெளியேறும் பஞ்சாப் மக்கள்

காணொளிக் குறிப்பு, கிராம மக்கள்
எல்லை கிராமங்களில் இருந்து வெளியேறும் பஞ்சாப் மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்ட தீவிரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தானை தாக்கியது.

அதன் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் வசிக்கும் பஞ்சாப் மக்கள் கிராமங்களை காலி செய்துக் கொண்டிருக்கின்றனர்.

ஃபெரோஸ்பூரில் உள்ள 12-14 எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் உடைமைகளுடன் வெளியேறி வருகின்றனர்.

முழு விவரம் காணொளியில்

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு