You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லியோ விமர்சனம் - விஜய்யின் அடுத்த கில்லியா?
லியோ விமர்சனம் - விஜய்யின் அடுத்த கில்லியா?
பிரசுரிக்கப்பட்டது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்- த்ரிஷா நடிப்பில் வெளிவந்துள்ள லியோ திரைப்படம் சுமாராக இருப்பதாகவே விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. படத்தில் உள்ள ஆக்ஷன் காட்சிகள் எவ்வாறு உள்ளன, லோகேஷ் கனகராஜின் LCU எனப்படும் லோகே சினிமாடிக் யுனிவர்ஸ் இந்த படத்தில் எப்படி கையாளப்பட்டிருக்கிறது, த்ரிஷாவின் கதாபாத்திரம் எப்படி உள்ளது என்பது குறித்து விரிவாக இந்த வீடியோவில் பேசப்பட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)