தந்தையால் நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து மனம் திறந்த குஷ்பு

தந்தையால் நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து மனம் திறந்த குஷ்பு
பிரசுரிக்கப்பட்டது

எட்டு வயதாக இருந்தபோதே தந்தையால் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாக குஷ்பு திடுக்கிடும் தகவலை பகிர்ந்துள்ளார்.

தவறு இழைப்பவர்கள் குறித்து தைரியமாக பொது வெளியில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட வேண்டும் என்பது அவரது கருத்து. தற்போது, பெரும் பாரத்தைக் கீழே இறக்கி வைத்தது போன்ற நிம்மதி கிடைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: