இந்தியா என்ற பெயருக்கு ஜின்னா எதிர்ப்பு தெரிவித்தது என்ன?

காணொளிக் குறிப்பு, இந்தியா என்ற பெயருக்கு ஜின்னா எதிர்ப்பு தெரிவித்தது என்ன?
இந்தியா என்ற பெயருக்கு ஜின்னா எதிர்ப்பு தெரிவித்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இந்த தேசம் அதிகாரப்பூர்வமாக ‘இந்தியா’ என்ற பெயரில் தான் அழைக்கப்பட்டு வருகிறது ஆனால் ‘ஹிந்துஸ்தான்’, ‘பாரத்’ என்ற பெயர் மாற்ற கோரிக்கை அவ்வப்போது எழுவதுண்டு.

அதேபோன்று தற்போது நாட்டிற்கு, ‘இந்தியா’ என்ற பெயருக்கு பதிலாக ‘பாரத்’ என்ற பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலித்து வருகிறது.

இதற்கு முன்பும் இந்தக் கோரிக்கை எழுந்துள்ளது. முன்பு இக்கோரிக்கை எழுந்தபோது சுவாரஸ்யம் என்றவென்றால், இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் தனி நாடாக உருவெடுக்க முக்கிய காரணமான முகமது அலி ஜின்னா ‘இந்தியா’ என்ற பெயரை எதிர்த்தார் என்பதுதான்.

அதை அவர் தவறாக வழிநடத்தும் அதாவது ‘தவறாக வழிநடத்துதல்’ என்று அழைத்தார்.

இந்தியா என்ற பெயருக்கு ஜின்னா எதிர்ப்பு தெரிவித்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: