ஆயிரக்கணக்கான கைதிகளுக்கு பச்சை குத்தி மெகா சிறையில் அடைத்த எல் சால்வடோர் அதிபர்

காணொளிக் குறிப்பு, ஆயிரக்கணக்கான கைதிகளுக்கு பச்சை குத்தி மெகா சிறையில் அடைத்த எல் சால்வடோர் அதிபர்
ஆயிரக்கணக்கான கைதிகளுக்கு பச்சை குத்தி மெகா சிறையில் அடைத்த எல் சால்வடோர் அதிபர்
பிரசுரிக்கப்பட்டது

எல் சால்வடோர் நாட்டில் ஒரு கும்பலைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் 2,000 பேர் புதிதாக திறப்பட்டுள்ள அந்நாட்டின் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தச் சிறை குற்றச்செயல்களை ஒடுக்க சுய பிரகடனம் செய்துள்ள அந்நாட்டின் அதிபர் நயிப் புகேலேயின் மையப் புள்ளியாக பார்க்கப்படுகிறது.

கொலைகள் மற்றும் பிற வன்முறை குற்றங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து நாட்டில் அவசரநிலை நடைமுறை படுத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான கேங்ஸ்டர்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரை அடைக்கமுடியும்.

எல் சால்வடோர் மெகா சிறை

பட மூலாதாரம், Reuters

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: