இந்தியாவைவிட உச்சத்தில் பாகிஸ்தான் பங்குச் சந்தை: தாறுமாறாக உயர்வது எப்படி?

காணொளிக் குறிப்பு, இந்தியாவைவிட உச்சத்தில் பாகிஸ்தான் பங்குச் சந்தை: தாறுமாறாக உயர்வது எப்படி?
இந்தியாவைவிட உச்சத்தில் பாகிஸ்தான் பங்குச் சந்தை: தாறுமாறாக உயர்வது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

பணவீக்கம், மோசமான பொருளாதார சூழல் தொடர்பாக அண்மைகாலமாக செய்திகளில் பேசப்பட்டு வந்த பாகிஸ்தான் தற்போது பங்குச் சந்தையில் இந்தியாவை விட அதிவேக வளர்ச்சியை பெற்றுள்ளது.

தெற்கு ஆசியாவிலேயே பாகிஸ்தானில் தான் பங்குச் சந்தை வளர்ச்சி அதிவேகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மோசமான பொருளாதார சூழலில் இந்த வளர்ச்சி சாத்தியமானது எப்படி?

முழு விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)